அவள் அருகில் வருகிறாளென்று

காற்று கடத்திச் செல்லும் பொற்சிலை போல் திருமகள்,

பட்டினும் மெல்லிய அவள் கூந்தலை,

வீணை நரம்பென எண்ணி,

காற்றின் விரல்கள் மீட்டிட

தோன்றும் இசைக் கேட்டு என் நெஞ்சம் சொல்லும்,

தங்க ரதம், அவள் அருகில் வருகிறாளென்று...

2 comments:

  1. நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete